Loading...

Friday, March 22, 2013

திருமதி செல்வம் கிளைமாக்ஸ் விமர்சனம் மற்றும் கிளிசரின் 5 லிட்டர் பார்சலும்.................. (விடியோ இணைப்பு )

உஸ்ஸ் அபா ஒரு வழியா திருமதி செல்வம் முடுச்சிட்டாங்க ..  என்னா ஒரு கொல வெறி.....

இது வரை வந்ததுல வெரி ஸ்லோவான எபிசொட் எதுன்னா அது க்ளைமாக்ஸ் தான் என்னா ஒரு இழுவை என்னா ஒரு ______________________________________________ (கோடிட்ட இடங்களை நிரப்புக )
க்ளைமாக்ஸ்நா ஒரு விறுவிறுப்பு வேணாம்..   எல்லா பக்கிகும் கிளிசரின் வாங்க மட்டும் 90 பெர்சென்ட் செலவு பண்ணி இருப்பாங்க போல எல்லா முகமும் ஒரே ஆயில் அண்ட் கிளிசரின் தான் ........

நான் கூட கடைசில கருணை குமாரு எந்த காதலி உந்த மனைவி ஆகலாம் பச்சே உண்டே மனைவி என் மனைவி ஆக முடியாய்துன்னு சொல்லும்னு பார்த்தா . பய புள்ள சந்தர்பம் எப்படா கிடைக்கும்னு ஓகே சொல்லிடுச்சு ..........

இனிமே அபிதா சீரியல் ஹீரோயனா நடிக்க முடியாது. இப்பவே வில்லி கேரக்டர் முகம் வந்துடுச்சு

செல்வம் இனி சன் மியூசிக் பக்கம் ஒதுங்கலாம் இல்லாட்டி மம்மி எனக்கு ஒரு டௌட்னு புது ப்ரோக்ராம் பண்ணலாம்....

மத்தபடி புது தத்துவம் சொல்லி இருகாங்க அது என்னன்னா வாழு ஒழுங்காக வாழு நு சொல்லி  முடிச்சுட்டாங்க .....
வாழ்த்துக்கள் .....................

No comments:

Post a Comment